TNUSRB — காவல்துறை
- இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் (10-ஆம் வகுப்பு தேர்ச்சி)
- உதவி ஆய்வாளர் — தாலுகா, ஆயுதப்படை, தொழில்நுட்பம் (பட்டம்)
- இசைக்குழுக் காவலர்
எழுத்துத் தேர்வு, உடல்தகுதி, மருத்துவத் தேர்வுகள். 2026 அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
TNUSRB தளம் ↗